Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் பல திரை நட்சத்திரங்கள் ஸ்ரீதேவியின் 16-வது நாள் காரியத்திற்கு வந்து சென்றனர்.

இதில் அஜித், ஷாலினி முதல் ஆளாக வந்து இரங்கல் தெரிவித்தது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோம், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போகின்றார் என.

அஜித் இதற்கு சம்மதிக்க வேறு ஒரு காரணமும் உள்ளதாம், அஜித் பெரும்பாலும் எளிதில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷிட் தருவதில்லை.

ஸ்ரீதேவி அஜித்தின் குடும்ப நண்பர், அவருடைய குடும்பம் தற்போது கொஞ்சம் பண நெருக்கடியில் உள்ளதாம், அதை அறிந்து தான் அஜித் கால்ஷிட் கொடுத்தார் என முன்னணி வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.