Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலி படத்தை பற்றி அஜித்திடம் கூறிய ஸ்ரீதேவி- ஷாக் ஆன தல

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம் புலி. இப்படத்தில் ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.

இந்நிலையில் புலி படத்திற்காக ஸ்ரீதேவிக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம், இந்த சம்பளம் தனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் தற்போது என அஜித்திடம் ஸ்ரீதேவி கூறினாராம்.

இதை கேட்ட அஜித் இவ்வளவு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு பண நெருக்கடியா, என்று தல மிகவும் வருத்தப்பட்டதாக பிரபல வார இதழில் குறிப்பிட்டுள்ளனர்.