Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினியை பின்தொடர்பவர்களில் இவ்வளவு பேர் போலியா? அதிர்ச்சி தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் 2014ல் அறிமுகமானதும் ஒரு சில நாட்களிலேயே அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்தனர்.

தற்போது அவரை 45 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி ரஜினியை பின்தொடர்பவர்களில் 26 சதவீதம் போலி என தெரியவந்துள்ளது.

அதே போல விஜய்யின் ட்விட்டர் ஐடியை பின்தொடர்பவர்களில் 19% போலி என தெரியவந்துள்ளது.

மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்திய பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் 68 சதவீதம் போலி என்பதுதான்.