Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்! ஷாக்கான பார்வையாளர்கள்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவர் இன்டர்வியூவின்போது அனைவரது முன்பும் சட்டை மற்றும் பேண்ட்டை கழற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிரபல நடிகர் Rajkummar Rao மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் BFFs with Vogue என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காமெடிக்கு பஞ்சமில்லாத இந்த ஷோவின் புதிய டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் Rajkummar Rao அனைவரது முன்னிலையில் சட்டை மற்றும் பெல்ட்டை கழற்றுவது போல காட்டப்பட்டுள்ளது.

அதை அவர் காமெடிக்காகவே செய்திருந்தாலும், சமூக வலைதளவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Comments