Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விபத்திற்கு ஆளான பிரபல நடிகரின் மகனுக்கு விஜய் செய்யும் மிகப்பெரும் உதவி- நெகிழ்ச்சி தகவல்

விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். ஆனால், அவரிடம் துளிக்கூட அந்த கர்வம் இருக்காது, எல்லோரிடத்திலும் மிக எளிமையாக பழக்ககூடியவர்.

யாருக்கு எந்த உதவி என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் முதல் ஆளாக ஓடி வந்து உதவும் மனப்பான்மை கொண்டவர் தான் தளபதி.

இந்நிலையில் பிரபல நடிகர் மகன் நாசரின் மகன் ஃபைசல் ஒரு பெரும் விபத்தில் சிக்கினார், அது எல்லோருக்கும் தெரிந்ததே.

அவர் தற்போது தான் மெல்ல குணமாகி வர, விஜய் வாரத்திற்கு மாதத்திற்கும் ஒரு முறையாவது அவரை சந்தித்து பேசிவிட்டு தான் வருவாராம்.

இவ்வளவும் பெரிய நாயகன் அடிக்கடி தன்னுடன் பேசுவது ஃபைசலுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.

என்ன தான் மருந்து, மாத்திரை என்றாலும் பிடித்தவர்கள் பேசினால், நோய் பாதி குறையும் என்பது போல் விஜய் தன் நேரத்தை ஒதுக்கி ஃபைசலுக்காக செலவிடுவது சந்தோஷமே.

Comments