Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செண்பாவுடன் உண்மையிலேயே காதலா? சஞ்சீவ் சொன்ன அதிரடி பதில்

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் சஞ்சீவ்-அலியா மானஸா ஆகியோர் இளம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியுள்ளனர். அவர்கள் இருவரை இணைத்து பல கிசுகிசுக்களும் வருகின்றன.

இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள சஞ்சீவ், "எங்க ஆக்டிங் கெமிஸ்ட்ரி நல்லா வரணும்னு அந்நியோன்யமா நடிக்கிறோம். அதைப் புரிஞ்சுக்காம வதந்தி பரப்பறாங்க."

"இப்போதைக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான். எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியல" என கூறியுள்ளார்.