Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளைக்காக இலங்கையில் அத்துமீறி ஆர்யா செய்த வேலையால் மக்கள் பரபரப்பு

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்க, தன் திருமணத்தையே ரியாலிட்டி ஷோவாக மாற்றிவிட்டார்.

ஆம், இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார், அதன் சில எபிசோட்ஸ் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் ஒன்றில் எடுத்துள்ளனர்.

ஆனால், அனுமதி வாங்காமல் இந்த படப்பிடிப்பை எடுக்க, ஆர்யா அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது.

பிறகு வாசகர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அங்கு பணியாற்றுவோர்களே ஆர்யாவிற்கு ஆதரவாக தான் செயல்பட்டனர்.

இதனால், சில மணி நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட, பிறகு வழக்கம் போல் அவருடைய ரசிகர்கள் எல்லாம் வந்து ஆர்யாவுடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

Comments