Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Sterlite போராட்டத்திற்காக விஜய், அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு

தமிழகம் கடந்த சில வருடங்களாகவே பல போராட்டங்களை சந்தித்து வருகின்றது. ஜல்லிக்கட்டு, மீத்தேன் என பல போராட்டம் நிகழ்கின்றது.

இந்நிலையில் தூத்துக்குடியில் தற்போது Sterlite-க்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

போலிஸாருக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை, தற்போது இவர்களுக்கு களத்தில் மட்டுமின்றி இணையத்திலும் ஆதரவு தேவை.

ஏனெனில் அப்போது தான் ட்ரெண்ட் செய்து இந்த பிரச்சனையை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல வேண்டும்.

அதற்காக விஜய், அஜித் ரசிகர்கள் இன்றிலிருந்து Sterlite-க்கு எதிராக டாக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

Comments