Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று விஜய் சேதுபதி சினிமாவில் இருக்கவே பிக்பாஸ் பரணி தான் காரணம்- ஏன் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் வரும் அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அந்த வகையில் விஜய் சேதுபதி முதன் முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிக்பாஸ் பரணி தானாம், அவர் தான் முதலில் ஆடிஷன் சென்றுள்ளார்.

இயக்குனரும் இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு செல்ல, இன்று இந்த உச்சத்தை அவர் அடைந்துள்ளார்.

Comments