Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா பட சென்சார் ரிசல்ட், தனுஷ் அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த மாதம் 27ம் தேதி காலா படத்தை வெளியிட மும்மரமான வேலைகள் நடந்து வருகிறது.

சமீபத்தில் காலா சென்சார் பார்வைக்கு சென்றது அனைவரும் அறிந்த செய்தி, படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 14 காட்சிகள் சுட்வுடன் யு/ஏ கொடுத்தனர்.இதனால் பேமிலி ஆடியன்சை தடுக்க வாய்ப்பிருப்பதாக கருதும் காலா படக்குழு, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினால் யு சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறார்களாம்.

காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.