Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம் குட்டி தங்கை ஆசிபாவுக்காக ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்கள்- ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகர்

தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி இந்தியாவை உலுக்கியது குட்டி பெண் ஆசிபாவின் கொடூர மரணம்.

அவரின் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதே சமயம் கோபமும் எழுந்துள்ளது. ஆனால் வழக்கம் போல் அரசு மௌனமாகவே உள்ளது.

இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர். தற்போது நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ஒரு நாளைக்கு உங்களது DP புகைப்படத்தை எடுத்துவிடுங்கள், நம் தங்கை அசிபாவுக்காக என பதிவு செய்துள்ளார்.

Comments