Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் பேசுகிறேன்- கதறிய அஜித், என்ன ஆனது?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.

அப்படியிருக்க அஜித் ஆரம்பத்தில் தமிழ் பேசவே தடுமாறுவார், ஏன் விக்ரமே கூட அஜித்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

ஆனால் ஆசை படத்தில் நான் தான் டப்பிங் பேசுவேன் என அஜித் ஒற்றை காலில் நின்றுள்ளார்.

இயக்குனரிடம் கடுமையாக முறையிட்டும் கடைசியாக அந்த படத்தில் டப்பிங் அஜித்திற்கு பேசியது நடிகர் சுரேஷ் தான்.