Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல்வாதிகளின் சுயநலமே காவிரி பிரச்சனை- நீர் பிரச்சனை குறித்து முதன்முறையாக பேசிய பிரகாஷ் ராஜ்

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, Sterlite போன்ற பிரச்சனைகள் தான் பெரிதாக பேசப்படுகிறது. எப்போதோ தீர்ந்திருக்க வேண்டிய இந்த பிரச்சனை அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் தான் நீண்டு கொண்டே போகிறது என்று பலரும் விவாதம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் காவிரி பிரச்சனை குறித்து ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் தான் காவிரி பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதோ அவரது அறிக்கை,

Comments