Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலத்திற்கு திடீர் சர்ப்ரைஸ் வாழ்த்து சொன்ன தளபதி

தளபதி விஜய் மிகவும் எளிமையான மனிதர். இவர் படப்பிடிப்பில் கூட பெரிய நடிகர், சிறிய நடிகர் என்று பார்த்து பழகுவது இல்லை.

எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகுபவர் தான், இந்நிலையில் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான பாடல் என்றால் ஆளப்போறான் தமிழன் தான்.

இப்பாடலை எழுதியது இளம் கவிஞர் விவேக் அவர்கள் தான், இதற்காக விஜய்யே அவருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் விவேக்கின் பிறந்தநாள் வர, தளபதி விஜய், விவேக்கை தொடர்புக்கொண்டு தன் வாழ்த்தை கூற, விவேக் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.

Comments