Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த ஐபிஎல் டீம் எது தெரியுமா? அவரே சொன்ன தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் சினிமா தாண்டி அனைத்து விளையாட்டுகளையும் ஆர்வமாக பார்ப்பவர்.

ஏனெனில் இவரே ஒரு கார் ரேஸர் என்பதால் விளையாட்டு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தவர், இந்த நிலையில் அசல் படம் வந்த போது அஜித் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் ‘சிஎஸ்கே டீம் எனக்கு மிகவும் பிடிக்கும், என்னால் அனைத்து போட்டிகளையும் பார்க்க முடியாது, ஆனால், அவ்வபோது தெரிந்து வைத்துக்கொள்வேன்.

கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும்’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.