Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பக்ருவின் மகளா இது? சினிமாவில் அறிமுகமாகிறாரா?- வீடியோ உள்ளே

தமிழில் விஜய்யின் காவலன், சூர்யாவின் 7ம் அறிவு போன்ற படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்திருப்பவர் பக்ரு.

தமிழை தாண்டி அவர் மலையாள சினிமாவில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார். இவரின் மகள் தீப்தகீர்த்தி விஷு திருநாளை கொண்டாடும் விதமாக ஒரு குட்டி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோ குறித்து மக்களும் தங்களது பெரிய ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பக்ரு பேசும்போது, அவளுடைய நடிப்பை பார்த்து நாங்கள் அப்படியே அசந்துவிட்டோம். அதை பார்க்கும் போது கேமரா பற்றிய பயம் அவளுக்கு இல்லை என்பது நன்றாக தெரிகிறது. இதுதான் அவளுடைய முதல் வீடியோ என்று சந்தோஷமாக கூறியுள்ளார். நடிப்பில் அவளுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments