Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த தளபதி நானா? சிவகார்த்திகேயனே கூறிய அதிரடி பதில்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் பேமிலி ஆடியன்ஸ் கொண்டவர் இவர் தான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம் என அனைத்தும் விஜய்யை பாலோ செய்வது போலவே உள்ளது என பலரும் கூறியுள்ளனர்.

இதனால், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறி வருகின்றனர், ஒரு சில மீம்ஸ் பேஜுகளிலும் இது உலா வருகின்றது.

இதுக்குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கையில் ‘அட சும்மா இருங்க, அவர் தான் என்றும் ஒரே தளபதி, தமிழ் சினிமாவில் அடுத்த தல, தளபதி எல்லாம் வேறு யாராலும் வர முடியாது’ என சிவகார்த்திகேயனே கூறிவிட்டார்.