Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்டைப்படத்தில் அஜித்தை அசிங்கப்படுத்திய வார இதழ் - ரசிகர்கள் கோபம்

தல அஜித்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரின் படம் வெளியானால் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த காவிரி போராட்டத்தில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்ட நிலையில் அஜித் அதில் பங்கேற்கவில்லை.

அதை குறிப்பிட்டு ஒரு பிரபல வாரஇதழ் அட்டைப்படத்தில் அஜித் படத்தை போட்டு “தமிழ் உணர்வு இல்லையா? தடுமாறும் தல ரசிகர்கள்” என விமர்சித்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments