Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நடிகர் வில்லன் ஆனார்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை பற்றி தினமும் ஒரு தகவல் வருகின்றது, இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Comments