Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62வது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்- ரசிகர்களுடன் முதன்முறையாக தளபதி செய்த விஷயம்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. ஸ்ட்ரைக் முடிந்து படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கல்லூரி மாணவர்களுடன் பைக்கில் பேரணியாக செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பிற்கு பிறகு விஜய் அங்கு சூழ்ந்து இருந்த ரசிகர்களை பார்த்து இந்த முறை ஜாலியாக பைக்கில் ஒரு பயணம் போவோமா என்று கேட்டு அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்துள்ளார்.

விஜய்யின் இந்த செயல் அங்கு இருந்த ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.