Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காட்டேரி படத்திலிருந்து ஓவியா விலகியது ஏன்?- விபரம் உள்ளே !

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் யாமிருக்க பயமேன் படத்தை எடுத்த டிகேவின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் காட்டேரி. இப்படத்தில் முதலில் அதி நடிப்பதக இருந்து கடைசியில் வைபவ் தேர்ந்துஎடுக்க பட்டர்.

அதே போல் முதலில் இப்படத்தில் ஓவியா நடித்துப்பது உறுதியாகி சம்பளம் 10 லட்சம் என்று பேசி முடித்தனர். அதன் பிறகு தான் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மிகப்பெரிய பிரபலமானார். படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் திடிரென்று ஓவியாவை கழற்றிவிட்டது தயாரிப்பு நிறுவனம் . என்னவென்று விசாரித்தால் ஓவியா 50லட்சம் சம்பளம் கேட்டதால் தங்களால் முடியாது என்பதினால் அவர் விலகினார்.

அவருக்கு பதிலாக ஆத்மிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி யம் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் . இந்நிலையில் இதுபற்றி ஓவியா தரப்போ "சம்பளம் ஒரு பிரச்சினை இல்லை ஓவியா மட்டுமே ஹீரோயின் என்று சொல்லிவிட்டு மேலும் இருவரை சேர்த்து ஓவியாவின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் அவர் படத்திலிருந்து விலகினார்" என்கிறது