Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியா இவர்- இவரும் ஒரு பிரபல நடிகையா? (புகைப்படம் இதோ)

பலே வெள்ளைய தேவா, பிருந்தாவனம், கருப்பன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் தன்யா.

இவர் அடுத்தடுத்தும் நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நேரத்தில் இவர் யாருடைய பேத்தி என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தியாம். இவர் 2016ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். அப்படத்தில் கூட அபிராமி என்ற இவரது பெயரை தன்யா என வைத்துள்ளார். ஆனால் மிஷ்கின் இயக்கிய அவரது முதல் படம் வெளிவரவில்லை.