Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சின்னத்திரை பிரபலங்கள்- அனைவரின் பதிவும் இதோ

மே 1 உழைப்பாளர் தினம், ஆனால் சினிமா ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாள் என்று பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள்.

பிரபலங்கள், ரசிகர்கள் என அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சின்னத்திரையில் கலக்கிவரும் பிரபலங்கள் அஜித்திற்கு கூறிய வாழ்த்துக்களை பார்ப்போம்.