Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் படம் இந்த நடிகரின் 100வது படமா?- யார் தெரியுமா?

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பும் மே 4ம் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.

படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கும் தற்போது சந்தோஷம். அஜித்தின் விசுவாசம் படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு கமிட்டாகி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த படம் அவரது சினிமா பயணத்தில் 100வது படமாம்.

100வது படம் அதுவும் அஜித்தின் படம் என்பதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம் நடிகர் யோகி பாபு.

Comments