Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கடவுள் மாதிரி! புகழ்ந்த பிரபல நடிகை - போடு வெடிய - அவரே சொல்லிட்டாரா..

அஜித் இன்று ஒரு தனியான நட்சத்திரமாக தனியான பாதையில் பயணம் செய்கிறார். அவரின் வாழ்க்கையில் பல சோதனைகளை குறுக்கிட்டாலும் அனைத்தையும் தாண்டி ஒரு புகழான இடத்தை பிடித்து விட்டார்.

அவருடன் பணியாற்றியவர்கள் தாங்கள் நேரில் அவரிடம் பழகிய அனுபவம், எப்படியானவர், அவரின் குணங்கள் என பல விசயங்களை பகிர்வார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு சிக்கல் என்றால் உடனே உதவி செய்யக்கூடியவர்.

இந்நிலையில் அவரை பற்றி பிரபல நடிகை சரண்யா ஒரு நேர்காணலில் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இதில் அவர் அஜித் தங்கமான தங்கம். குழந்தைக்கு குழந்தை. பாசத்திற்கு பாசம். சமையல் செய்வதில் வில்லன்.

செமயாக சமையல் செய்வார். கடவுள் மாதிரி ஒரு மனிதர் என புகழ்ந்தார்.