Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் காலாவிலும் மெர்சல் கனக்ஷன் - ரசிகர்கள் உற்சாகம் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது காலா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக விமர்சையாக சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் காலாவுக்கு எமோஜி வெளியிடவுள்ளதாக தகவல், அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய்யின் மெர்சல் படத்திலிருந்து தொடர்வது குறிப்பிடத்தக்கது. காலா படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுவதால் மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன்கள் திட்டமிட்டுள்ளார்கள்

Comments