Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்டமாக நடந்து வரும் சூப்பர் ஸ்டாரின் காலா பாடல் வெளியீட்டு விழா - லைவ் வீடியோ இதோ

சந்தோஷ் நாராயணன் இசையில் சூப்பர் ஸ்டாரின் காலா பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்து வருகின்றது.

இவ்விழாவில் காலா படத்தில் நடித்து அணைத்து கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தாண்டி தனது அரசியல் களத்தை பேசுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்துக்கான லைவ் அப்டேட் இதோ உங்களுக்காக...


காலா ரெட் கார்பேட்டில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் புகைப்படங்கள்...

Comments