Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் கட்சி தொடங்க போறேன் - பிக்பாஸ் ஜுலி கொடுத்த ஷாக்! (நீங்களே வீடியோ பாருங்க)

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலர் அரசியலில் நுழைய இருக்கின்றனர். அதில் மும்மரமாக கமல்ஹாசன் படத்தை தாண்டி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அடுத்து ரஜினி, விஜய் அரசியல் பிரவேசம் குறித்து அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மோசமான தாக்குதலுக்கு ஆளான ஜுலி தான் கட்சி தொடங்க இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,