Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் ஆங்கில படத்தின் தமிழ் பதிப்பு தலைப்பு இது தானா - போஸ்டர் உள்ளே !

தமிழ், ஹிந்தி என கலக்கி கொண்டிருந்த தனுஷ் ஹாலிவுட் லெவெல்க்கு சென்று விட்டார். அவர் நடிப்பில் இந்த மே இறுதியில் வெளியாக உள்ள படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்.

இப்படத்தின் முன்னோட்ட விழா தற்போது கேன்ஸ் உலகதிரைப்பட விழாவில் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆங்கிலத்தில் தவிர தமிழ், ஹிந்தியில் வெளியாகவுள்ளது, தமிழில் இப்படத்துக்கு வாழ்க்கையை தேடி நான் போனேன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் ஒரு வரி. இதையே அவர் தமிழ் பதிப்பகத்துக்கு வைத்துவிட்டார். மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.