Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காவல்துறையிடம் மனு கொடுத்த விஷால் ரசிகர்கள் - விபரம் உள்ளே

நேற்று விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோரின் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் இரும்பு திரை. இப்படத்தை பேங்க் திருட்டு, ஒன்லைன் மோசடி போன்ற விஷயங்களை பற்றி பேசும் விழிப்புணர்வு படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று சில கட்சி சார்ந்த அமைப்புக்கள் திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தி படத்தை திரையிடல் நிறுத்தியது , டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்டு பற்றி தவறாக சித்தரித்துள்ளனர் என்று பொய்யாக பரப்பினர். இதனால் சில திரையரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று விஷால் மன்ற ரசிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் சென்று இரும்புத்திரை இரும்புத்திரை ஓடும் தியேட்டர்களுக்கும், விஷாலுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு கொடுத்துள்ளனர்..