Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரை கட்டிப்போட்டு அராஜகம் செய்த அதர்வா, சதீஷ் - வீடியோ உள்ளே

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அதர்வா தற்போது பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடன் காமெடி நடிகர் சதீஷும் நடிக்க ஜெயங் கொண்டான், இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய கண்ணனின் எழுத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையி சதிஷ் ஒரு வீடியோ ஒன்றை ட்விட்டரில் சிறிது நேரத்துக்கு முன்பு வெளியிட்டுள்ளார், அதில் அதர்வாவும், சதீஷும் சேர்ந்து இயக்குனர் கண்ணனை கட்டி போட்டு சிஎஸ்கே விளையாடும்போது ஷூட்டிங் வைத்தால் இது தான் கதி என சொல்லி மாஸாக நடந்து வந்தனர்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது குறிப்பிடத்தக்கது.