Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதர்வா வின் செம்ம போதை ஆகாதே படத்துக்கு வந்த சோதனை !

அதர்வா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்க வேண்டிய படம் செம்ம போதை ஆகாதே. பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களின் ரிலீஸ் முன்னிட்டு வருகிற 25ம் தேதிக்கு இந்தப்படத்தை தள்ளிவைத்துள்ளனர்.

இதுபற்றி இன்று அதர்வா கொடுத்த அறிக்கையில், எல்லா படங்களும் கடினமான உழைப்பால் உருவாக்கப்படுகிறது. அதற்கு ஏற்ற கலக்க்ஷன் ஒவ்வொரு படத்துக்கு வரணும், ஆகையால் எங்களின் செம்ம போதை ஆகாதே படத்தை 25 ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

எங்களுடன் துணையாக நின்ற தயாரிப்பாளர் சங்கம், மீடியா நண்பர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என அதர்வா குறிப்பிட்டுள்ளார்.