Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கு பிறகு விஜய் அண்டோனியுடன் மோதுகிறாரா அர்ஜுன் ?

விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் இரும்பு திரை. இப்படம் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய படம்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்றது. அர்ஜுனுக்கு வில்லன் வேடத்தில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் தேடிவந்து கொண்டிருக்கிறது.

அவற்றில் விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்தில் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அர்ஜுனிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

Comments