Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காளியாக மாறிய ஜூலி, ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே !

சென்னையில் கடந்த 2017ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெற்று கண்டறியப்பட்டவர் ஜூலி. அதன் பிறகு அவரை இந்த உலகுக்கு மிக பிரபலமாக்கி வைத்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான், ஆனால் கடைசியில் அந்த நிகழ்ச்சியாலே அவருக்கு கெட்ட பெயர் தான் உருவானது.

இந்நிலையில் ஜூலியை கலாய்க்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் எது செய்தாலும் சர்ச்சையாலே சிக்குகிறார், சமீபத்தில் கூட அரசியலில் வரப்போகிறேன் என்கிற மாதிரி ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

இந்நிலையில் இன்று சமூகவலைத்தளத்தில் அவர் காளி தெய்வம் போல் மேக்கப்புடன் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இது ஏதோ படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன டா காளிக்கு வந்த சோதனை என்று கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.