Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோபத்தில் அவர் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டார்: யாரை பற்றி கூறினார் சிவகார்த்திகேயன்?

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் "ஒரு குப்பை கதை". இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் "இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்" என கூறியுள்ளார்.

Comments