Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஜய் படத்தில் நடித்துவிட்டேன்- துள்ளி குதிக்கும் ராஜா ராணி சீரியல் பிரபலம்

சீரியல் பிரபலங்கள் இப்போதெல்லாம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே ஒரு பிரபலமான சீரியல் அவ்வளவுதான் அவர்களுக்கு உடனே வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

அப்படி பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் வில்லனாக நடித்து வருபவர் சஞ்சீவ் என்கிற சசிதரண். இவர் சமீபத்தில் தன்னுடைய சீரியல் பயணம் மற்றும் விஜய்யின் தெறி படத்தில் சின்ன வேடத்தில் நடித்தது குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

சசிதரண் பேசும்போது, என்னுடைய நண்பர் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னிடம் கதை கூறினார்கள் ஆனால் நான் எதையும் கேட்காமல் தளபதி படத்தில் சின்ன வேடம் என்று நடித்தேன். அப்படத்தில் நடிக்க அனுபவம் என்னால் மறக்கவே முடியாது என்று பேசியுள்ளார்.

Comments