Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமீபத்திய சர்ச்சைகளுக்கு நாளை ஆர் ஜே பாலாஜியின் பதிலடி !

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. நடிப்பை தாண்டி ஐ பி லுக்கு தொகுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் அரசியலுக்கு வர போவதாக செய்திகள் வந்தன, சில இடங்களில் சுவரொட்டில் கூட இளைஞர்களுக்காக ஆர் ஜே பாலாஜி அரசியலுக்கு வருகிறார் என்ற எழுதிருந்தனர். சமீபத்தில் கூட மதிமுக தலைவர் வைகோ அவர்களை சந்தித்தார் ஆர் ஜே பாலாஜி.

இந்நிலையில் இன்று அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதாவது நாளை சிஎஸ்கே ஆட்டம் நடைபெறும் 7 மணியளவில் தனது அடுத்த பயணத்துக்கான அறிவிப்பை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Comments