Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு பொது இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்! அவருக்கா இப்படி

தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் சிவாஜி. பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்திருந்திருந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில் பா.ஜ.க தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் கூடியிருந்தனர். அந்நேரத்தில் நடிகர் சிவாஜியும் வந்திருக்கிறார்.

அவரை கண்டதும் கட்சி தொண்டர்கள் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு சூழ்ந்துள்ளது. உடனே வந்த போலிசார் அந்த நடிகரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளாராம்.