Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ஜூன் மாதம் அஜித் படம் ரிலீஸ் - என்ன படம் தெரியுமா !

அஜித் நடிப்பில் கடந்து ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் விவேகம். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து சுமாரான படமாக பேசப்பட்டது.

இப்படத்துக்காக அஜித் கடினமாக உழைத்தார், பனிமலை சறுக்கல் , உடற்பயற்சி என உடலளவில் இந்த படம் அவருக்கு சிரமத்தை கொடுத்த படம்.

அஜித்துடன் இயக்குனர் சிவாவுக்கு தெடர்ந்து மூன்றாவது படமாக விவேகம் அமைந்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ஜூன் மாதம் 1 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை ஹிந்தியில் டைமென்ஷன் பிச்சர்ஸ் என்று நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.