Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி62 அப்டேட், அரசியல் மாநாடு காட்சி படமாக்கப்படுகிறதா ? - வெளியான முக்கிய தகவல் !

இளையதளபதி விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தமிழகத்தில் நிலவி வரும் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் கதையாக உருவாக்கியுள்ளாராம் முருகதாஸ்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து சில முக்கிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது படக்குழு படத்தில் இடம்பெறும் ஒரு அரசியல் மாநாடு காட்சியை படமாக்கி வருகிறார்களாம், ஏற்கனவே ஒரு ஸ்டைலிஷான பாடல் காட்சி ஒன்றை விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள்.