Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெளியானது - இதோ!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிக்பாஸ் 2க்கு நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கிவிட்டன. அண்மையில் இதன் டீசரை கமல்ஹாசன் வெளியிட்டார்.

முதல் சீசனை தொடர்ந்து மீண்டும் அவர் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசன் 2 வில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. பூந்தமல்லியில் உள்ள அதே தனியார் ஸ்டுடியோவில் புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீட்டை நிர்மாணிக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.

முதல் சீசன் வீட்டை விட இரண்டாவது சீசன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ஜுன் 16 முதல் 'பிக் பாஸ் சீசன் 2' ஒளிபரப்பாக உள்ளது.