Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் பார்த்து கோபப்பட்ட யோகி பாபு- அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா?

காமெடியன்களில் தமிழ் சினிமாவில் இப்போது கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபகாலமாக வந்த புதுப்படங்களில் எல்லாமே யோகி பாபு உள்ளார். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறுகிறது.

கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு கல்யாண வயசு என்ற பாடலில் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்கள் ரசித்துள்ளனர்.

இந்த நேரத்தி அப்பாடலில் சில காட்சிகளை வைத்து மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியை கலாய்த்து ஒரு மீம்ஸ் வந்தது.

அதைப்பார்த்த யோகி பாபு நான் மும்மை இந்தியன்ஸ் அணி ரசிகன் இப்படியெல்லாம் மீம்ஸ் கிரியேட் செய்யாதீர்கள் என்று டுவிட்டரில் கோபமாக கமெண்ட் செய்துள்ளார்.