Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் நடித்து தருகிறேன் என்று சொல்லியும் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என மறுத்த தயாரிப்பாளர், இது தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று அழைக்கப்படுபவர். இவரின் கால்ஷிட்டிற்காக பலரும் லைனில் நிற்கின்றனர்.

ஆனால், ஒரு தயாரிப்பாளர் அஜித் அழைத்தும் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு சென்றாராம், இதை முன்னணி பத்திரிகையாளர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

அஜித்-சிவா கூட்டணியில் முதலில் வந்த படம் வீரம், இப்படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் என்றாலும், தயாரிப்பாளருக்கு ரூ 7 கோடி வரை நஷ்டமாம்.

இதனால், அஜித் மறுபடியும் நாம் படம் பண்ணலாம் என்று அழைத்தும், அந்த தயாரிப்பாளர் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று மறுத்தாராம்.