Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படக்குழுவிற்கு அஜித் போட்ட கண்டிஷன்

விசுவாசம் படம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.

இதில் அஜித், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றது, இந்நிலையில் இந்த படத்தில் விவேகம் போல் பன்ச் வசனங்கள் எல்லாம் நிறைய இருக்காதாம்.

மேலும், குறிப்பாக வசனத்தை இழுத்து பேசுவது போல் இல்லாமல், கலகலப்பாக வசனங்கள் இருக்க வேண்டும் என அஜித்தே கூறியுள்ளாராம்.

இதற்காக சிவா, அஜித்திற்காகவே மாஸ் சீன்களையும், தெறி பன்ச் வசனங்களையும் எழுதி வருகின்றாராம்.