Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பயன்படுத்தும் மொபைல் என்னது தெரியுமா?- கேட்டா அசந்து போய்டுவீங்க

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித். இவர் தற்போது விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்த நேரத்தில் படத்தில் நடன அமைப்பாளராக பணியாற்றியுள்ள பிருந்தா, அஜித்தை பற்றி ஒரு சீக்ரெட் கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய மனிதர் அவர் இப்போதும் Nokia மொபைல் தான் பயன்படுத்துகிறாராம். நாமெல்லாம் ஐ போன் அது இது என்று பயன்படுத்துகிறோம், ஆனால் அவ்வளவு பெரிய நடிகர் அஜித் இன்னும் அப்படிபட்ட மொபைலை தான் பயன்படுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார்.