Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பாராட்டிய அஜித் ரசிகர்கள்

அஜித், விஜய் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டம் வைத்திருக்கும் நடிகர்கள். இவர்கள் படங்களின் சாதனையை இவர்களே மாறி மாறி முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுக்குறித்து பல செய்திகள், வீடியோக்கள் வந்துக்கொண்டே இருக்க, விஜய்யை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், அஜித் ரசிகர்கள் கூட விஜய்யை மனமார பாராட்டி வருகின்றனர்.