Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்த அனுபவம், நடந்த சுவாரஸ்ய விஷயம்- பகிரும் கலைராணி

அஜித்தின் விசுவாசம் படத்தில் நிறைய நடிகர்கள் நடிக்கிறார்கள். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் கலைராணி.

இவர் படம் பற்றியும், அஜித் பற்றியும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், விசுவாசம் படத்தில் அஜித் குடும்பத்தின் ஒரு முக்கிய நபராக நடித்துள்ளேன். மற்றபடி படம் பற்றி எதுவும் கூற முடியாது.

இதுவரை அஜித் 3 முறை எங்களுக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டு நிறைய அரட்டை அடிப்போம், ஒருமுறை படப்பிடிப்பில் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டேன் என்றார்.