Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை யாரும் பார்த்திராத அஜித் மகனின் ஒரு கியூட் புகைப்படம் உள்ளே

அஜித் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல். ஒரு நடிகராக இருந்தால் இதுதான் செய்ய வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதையே இப்போது வரை செய்து வருகிறார்.

அதேபோல் ரசிகர்களுடன் அவ்வளவாக தொடர்பில் இல்லாத அவர் விசுவாசம் படப்பிடிப்பில் தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளார்.

இப்போது என்னவென்றால் ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் ஒரு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடுவது போல் ஒரு கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,