Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த குண்டு பையனா இவர்?- அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே, புகைப்படம் உள்ளே

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக 45 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் பரத். தமிழில் குறிப்பிட்டு படங்கள் கூற வேண்டும் என்றால் தனுஷின் உத்தம புத்திரன் மற்றும் விஜய்யின் போக்கிரி படத்தை கூறலாம்.

கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் வராமல் இருந்த இவர் இப்போது நடிகராக தெலுங்கில் அல்லு சிரிஷ் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை அல்லு சிரிஷ் டுவிட்டரில் ஷேர் செய்து பரத்தின் தற்போதைய புகைப்படத்தையும் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது பரத்தா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.