Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-62வில் இன்று எடுத்த காட்சி என்ன தெரியுமா? மீண்டும் ஒரு மெர்சல் ஸ்டைல்

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் இன்று நடந்தது.

இப்படத்தை தயாரிப்பது கூட இந்நிறுவனம் தான், இதில் முதலமைச்சராக நடிக்கும் ராதாரவியை பேட்டி எடுப்பது போல் காட்சிகளை எடுத்தார்களாம்.

இந்த படப்பிடிப்பில் விஜய்யும் கலந்துக்கொண்டாராம், இவருடன் வரலட்சுமியும் இதில் நடித்துள்ளார்.

மெர்சலில் ஏற்கனவே பேட்டி எடுப்பது போல் ஒரு காட்சி செம்ம ஹிட் அடித்ததால், இதற்கும் செம்ம வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.